பிகானேர் இராச்சியம்
பிகானேர் இராச்சியம் இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம் 60,391 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. பிரித்தானிய இந்திய ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. 1947l இந்தியப் பிரிவினையின் போது, 7 ஆகஸ்டு 1947ல் பிகானேர் இராச்சியம், இந்தியாவுடன் இணைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியத்தின் தலைநகரம் பிகானேர் நகரம் ஆகும்.
Read article